அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் சாதுலிய்யாவில் பிறை 13-ல் (01.08.2023) செவ்வாய்க்கிழமை நாளை காலை சுப்ஹ் தொழுகைக்குபின் புனிதமிக்க திக்ர் மஜிலீஸுடன் துவங்கி புனிதமிக்க புஹாரி மஜ்லிஸ் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் வழக்கம்போல் சிறிய பயானுடன் துவா ஓதப்பட்டு உலக அமைதிக்காக துவாச் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க கேரளா மாநிலத்தில் இருந்து கண்ணியமிக்க ஆலிம்கள் வருகை தந்துள்ளார்கள்
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Your humor added a lot to this topic! For more information, click here: FIND OUT MORE. What do you think?
Your article helped me a lot, is there any more related content? Thanks!