Day: July 25, 2023

உள்ளூர் செய்திகள்

புனித யாத்திரை முடித்து அதிரை திரும்பிய ஹாஜிகள்! உற்சாகத்துடன் வரவேற்ற அதிரையர்கள்!!!

கடந்த ஜூன் 12 அன்று அதிரையில் இருந்து 30+ மேற்பட்டோர் புனித யாத்திரை செய்வதற்கு சவூதி அரேபியா பயணம் மேற்கொண்டனர், 40 நாட்கள் ஹஜ் பயணம் முடித்து நேற்று (24/07/2023) நள்ளிரவு 11:30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர், அதன்