புனித யாத்திரை முடித்து அதிரை திரும்பிய ஹாஜிகள்! உற்சாகத்துடன் வரவேற்ற அதிரையர்கள்!!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 25th July 2023, 01:25 pm

கடந்த ஜூன் 12 அன்று அதிரையில் இருந்து 30+ மேற்பட்டோர் புனித யாத்திரை செய்வதற்கு சவூதி அரேபியா பயணம் மேற்கொண்டனர், 40 நாட்கள் ஹஜ் பயணம் முடித்து நேற்று (24/07/2023) நள்ளிரவு 11:30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்,

அதன் பின்னர் ஒரே பேருந்தில் 25 நபர்கள் ஒன்றாக சேர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து அதிரைக்கு பயணம் மேற்கொண்டு இன்று பிற்பகல் 12:20 மணி அளவில் நமதூர் வண்டிப்பேட்டை வந்தடைந்தனர்,

ஹாஜிகளை, அவர்களுடைய குடும்பங்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்று பிரார்த்தனை செய்யக் கோரினர்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos