Day: June 20, 2023

உள்ளூர் செய்திகள்

எங்கே செல்கிறது, இந்தச் சமுதாயம்?

ஹோட்டல் உரிமையாளர் சோறு பரிமாறுவதற்காக குனிந்த போது அந்தப் பெரியவர் கேட்டார், மதிய உணவுக்கு எவ்வளவு? உரிமையாளர் சொன்னார், மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து,