Day: June 12, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாதந்திர மின் தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வருகின்ற 15-06-2023 அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த
உள்ளூர் செய்திகள்

அதிரையில் கோலாகலமாக துவங்கிய SSMG கால்பந்து தொடர்!! முதல் நாள் போட்டி முடிவுகள்!!

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி 12/06/2023 இன்று மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது, முதல் நாள் ஆட்டத்தினை துவக்கி வைக்க அதிரை நகர்மன்ற தலைவர் திருமதி தாஹீரா அம்மாள்