Day: June 4, 2023

உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்வு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் A.அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் நகர தலைவராக வழக்கறிஞர்