அதிரையில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று (26/05/2023) மாலை அதிரையில் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது, அதனையடுத்து 6:15 மணி முதல் அதிரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சியில்
கடந்த 29ம் தேதி முதல் முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில்… 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி அடுத்த