Day: May 17, 2023

உள்ளூர் செய்திகள்

நாளை அதிரை உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா!!

அதிரையின் 50 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஆலிமா & ஹாஃபிழா பட்டமளிப்பு விழா இன் ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1444, ஷவ்வால் பிறை 27, 18/05/2023, வியாழக்கிழமை இன் ஷா அல்லாஹ் காலை