நாளை அதிரை உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா!!

அதிரையின் 50 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஆலிமா & ஹாஃபிழா பட்டமளிப்பு விழா இன் ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1444, ஷவ்வால் பிறை 27, 18/05/2023, வியாழக்கிழமை இன் ஷா அல்லாஹ் காலை 10.30 மணி முதல் லுஹர் வரை நடைபெற இருக்கிறது. பெண்களுக்கு மத்ரஸா வளாகத்திலும் ஆண்களுக்கு செக்கடி பள்ளியிலும் நடைபெறும். பெண்களுக்கு காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும்.

அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3 Comments
  • Wendyt
    Wendyt
    June 28, 2024 at 3:35 pm

    Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?

    Reply
  • binance
    binance
    December 22, 2024 at 11:54 am

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Reply
  • Реферальная программа binance
    Реферальная программа binance
    May 5, 2025 at 8:25 am

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement