அதிரை ஹனீப் பள்ளியில் சிறுவர்களுக்கான அடிப்படை மார்க கல்வியை போதிக்கும் தீனியாத் வகுப்புகள் இக்கல்வியாண்டு முதல் சிறுவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன. அதற்கான அட்மிஷன் மே 15.5.2023 முதல் ஆரம்பமாகி விட்டது. இன்ஷா அல்லாஹ் ஜுன் 1 முதல் பாடம் ஆரம்பமாக