ஹனீப் பள்ளியில் புதிதாக துவங்குகிறது மக்தப் தீனியாத் வகுப்பு!!

அதிரை ஹனீப் பள்ளியில் சிறுவர்களுக்கான அடிப்படை மார்க கல்வியை போதிக்கும் தீனியாத் வகுப்புகள் இக்கல்வியாண்டு முதல் சிறுவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன. அதற்கான அட்மிஷன் மே 15.5.2023 முதல் ஆரம்பமாகி விட்டது.

இன்ஷா அல்லாஹ் ஜுன் 1 முதல் பாடம் ஆரம்பமாக உள்ளதால் விரைவாக அடிப்படை மார்க கல்வி கற்க தங்களின் பிள்ளைகளை மக்தப்பில் சேர்த்து (பதிவு செய்து) பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
ஹனிப் பள்ளி
மக்தப் நிர்வாகம்.
தொடர்புக்கு : 9551020405 / 8608550557

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times