Day: May 7, 2023

அறிவிப்புகள்

நாளை வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு! ரிசல்ட் பார்ப்பது எப்படி?

மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/ மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
உள்ளூர் செய்திகள்

அதிரை பெற்றோர்களே! அதிரையில் தொடங்கியது மாணவ மாணவிகளுக்கான கோடைகால வகுப்பு!

கோடைகாலம் துவங்கிய நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வருடா வருடம் நடைபெறும் கோடைகால சிறப்பு தீனியாத் வகுப்பு தற்பொழுது அதிரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நிஸ்டர் (எ) ஸ்.அப்துல் ரவூப் அவர்கள்!

ஆலடித்தெருவை சேர்ந்த மு.செ.மு சம்சுதீன் அவர்களின் மகனும் ஜமால் முகமது, அப்துல் நாசர் இவர்களின் சகோதரரும் அகமது ரிஸ்வான் இவர்களின் தகப்பனாரும் பஜ்லுல் ரஹ்மான் இவர்களின் மாமனாருமாகிய நிஸ்டர் என்கின்ற ஸ்.அப்துல் ரவூப் அவர்கள் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள் இன்னா