அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 15 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்து லில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 20 இடங்களில் இந்த அதிரை மகாதிப்