அதிரையில் நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியல்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 1st May 2023, 12:50 pm

கடந்த 29/04/2023 அன்று கலீஃபா உமர் பள்ளியில் مجلس تربية الحفاظ மற்றும் கலீஃபா உமர் (ரலி) பள்ளி இணைந்து நடத்திய அல் குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர் பட்டியல் பின்வருமாறு.

பிரிவு 1 – (15 ஜுஸ்உக்குள் முடித்தவர்கள்)

முழு நேர மத்ரஸா


➢ முதல் பரிசு ரூ3000/- : அக்ரம் s/o ஹாஃபிழ் முஹம்மது இஸ்மாயீல் – மத்ரஸா ரப்பானிய்யா

➢ இரண்டாம் பரிசு ரூ2000/- : H. முஹம்மத் உமர் s/o நைனா முகம்மது – மத்ரஸா மன்பவுல் ஹுதா, மஹ்மூது பந்தர்

➢ மூன்றாம் பரிசு ரூ1000/- : U. அப்துல் ஹபீஸ் s/o A. உமர் அலி – மத்ரஸா மன்பவுல் ஹுதா, மஹ்மூது பந்தர்

பகுதி நேர மத்ரஸா

➢ முதல் பரிசு ரூ3000/- : ஷாஹில் அஹ்மத் s/o மர்ஜூக் அஹ்மத் – Imam Shafi Hifz Academy

➢ இரண்டாம் பரிசு ரூ2000/- : அஹ்மத் s/o அப்துல் ஜலீல் – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

➢ மூன்றாம் பரிசு ரூ1000/- : A.I. தல்ஹா s/o அஹ்மது இப்ராஹிம் – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

பிரிவு 2 – (25 ஜுஸ்உக்குள் முடித்தவர்கள்)

முழு நேர மத்ரஸா

➢ முதல் பரிசு ரூ4000/- : கிஃபாயத்துள்ளாஹ் s/o அப்துல் கஃபூர் – அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா, அதிரை

➢ இரண்டாம் பரிசு ரூ3000/- : ஸாலிம் s/o ஹாஃபிழ் அஹ்மத் ஷரீஃப் – மத்ரஸா மன்பவுல் ஹுதா, மஹ்மூது பந்தர்

➢ மூன்றாம் பரிசு ரூ2000/- : முஹம்மது இஸ்மாயீல் s/o அப்துல் ஜப்பார் – மத்ரஸா மன்பவுல் ஹுதா, மஹ்மூது பந்தர்

பகுதி நேர மத்ரஸா

➢ முதல் பரிசு ரூ4000/- : அப்துல்லாஹ் s/o அப்துல் ஜலீல் – மக்தப் அல் இஜாபா

➢ இரண்டாம் பரிசு ரூ3000/- : M.I. உஸைத் s/o ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ் – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

➢ மூன்றாம் பரிசு ரூ2000/- : அப்துல் ஃபத்தாஹ் s/o முஹம்மது சாலிஹ் – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

பிரிவு 3 – (முழுமையாக முடித்த ஹாஃபிழ்கள்)

முழு நேர மத்ரஸா

➢ முதல் பரிசு ரூ5000/- : ஹாஃபிழ் உனைஸ் s/o ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ் – அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யா, அதிரை

➢ இரண்டாம் பரிசு ரூ4000/- : ஹாஃபிழ் முஹம்மது s/o முஹம்மது மீரான் மௌலானா – மத்ரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை

➢ மூன்றாம் பரிசு ரூ3000/- : ஹாஃபிழ் முஹம்மத் இஸ்ஹாக்​ s/o கலீலுர் ரஹ்மான் மௌலானா – மத்ரஸா ஹக்கானிய்யா, தேவிபட்டினம்

பகுதி நேர மத்ரஸா

➢ முதல் பரிசு ரூ5000/- : ஹாஃபிழ் S. முஹம்மது யூசுப் s/o A. சிராஜ்தீன் – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

➢ இரண்டாம் பரிசு ரூ4000/- : ஹாஃபிழ் சுஹைல் s/o அஹ்மத் இப்ராஹீம் மவ்லானா – தர்பியத்துல் இஸ்லாமியா, புதுப்பள்ளி

➢ மூன்றாம் பரிசு ரூ3000/- : ஹாஃபிழ் முத்தஸ்ஸிர் s/o முஹம்மத் யூசுஃப் – Imam Shafi Hifz Academy

குறிப்பு: போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக் குழு சார்பாக, உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்கும் வகையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் தொகையாக வழங்கப்படாமல் (Gift Vouchers) பரிசு கூப்பன்களாக வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களில் குறிப்பிடப்பட்ட கடைகளில் அதை கொடுத்து விரும்பிய பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும்.

மேலும் தகவலுக்கு : மஜ்லிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள் (ஹாஃபிள்கள் பரிபாலன சபை), ஷாதுலிய்யா புதுப்பள்ளிவாசல், அதிரை.
9003405258/ 9894348321 / 9566716169 / 9500861935 / 8056828414

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter