Day: April 30, 2023

அறிவிப்புகள்

அதிரையில் பகுதி நேர மின் தடை அறிவிப்பு!!

வரும் 02.05.2023 காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அதிராம்பட்டினம் 33/11 KV துணைமின் நிலையத்தில் நடைபெற்று வரும் அதிராம்பட்டினம் 110 KV துணை மின் நிலைய விரிவாக்க பணிக்கு 33 KV அதிராம்பட்டினம் உயர் அழுத்த