Day: April 14, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அஷ்பஃக் (வயது 20)

புது ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர், மர்ஹும் மு.க.மு.கி அபுல்ஹசன் ஹாஜியார் இவர்களின் பேரனும், அப்துல் மாலீக் அவர்களின் மகனுமாகிய அஷ்பாக் அவர்கள் நேற்று இரவு வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா