மரண அறிவிப்பு – அஷ்பஃக் (வயது 20)

புது ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர், மர்ஹும் மு.க.மு.கி அபுல்ஹசன் ஹாஜியார் இவர்களின் பேரனும், அப்துல் மாலீக் அவர்களின் மகனுமாகிய அஷ்பாக் அவர்கள் நேற்று இரவு வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (14/04/2023) இரவு 10:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Britneyt
5 months ago

I enjoyed the wit in this article! For more on this, visit: READ MORE. What do others think?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x