அதிராம்பட்டினம் புது ஆலடிதெருவை சார்ந்த அப்துல் மாலிக் அவர்களின் மகன் அஸ்பஃக் சற்றுமுன் உளுந்தூர்பேட்டை பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வஃபாத்தாகி விட்டார் அன்னாருக்கு (வயது 20)
Day: April 13, 2023
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro சிறுநீரக கோளாறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்). ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கின்றார். (ஓய்வுபெற்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்).



