நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹீம் மு.வா.செ. சேக் முகமது தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹீம் நெ.பெ.ரி. பெரிய வாப்பு அவர்களின் மருமகனும், ஹாஜி சேக் முகமது, ஹாஜி முகமது இஸ்மாயில், ஹாஜி ஹாஜா ஷரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய, ஹாஜி மு.வா.செ.அப்துல்
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை கனி மரைக்காயர், நூர் முகம்மது ஆகியோரின் பேரனும், மர்ஹும் சேகு கனி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மகனும், காளி மார்க் சுக்கூர், தாஜுதீன், பாவா பகுருதீன் ஆகியோரின்