நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹீம் மு.வா.செ. சேக் முகமது தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹீம் நெ.பெ.ரி. பெரிய வாப்பு அவர்களின் மருமகனும், ஹாஜி சேக் முகமது, ஹாஜி முகமது இஸ்மாயில், ஹாஜி ஹாஜா ஷரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய, ஹாஜி மு.வா.செ.அப்துல் மஜீத் அவர்கள் இரவு 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (05/04/2023) இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!
Very interesting info!Perfect just what I
was looking for!Raise range
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.