கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை கனி மரைக்காயர், நூர் முகம்மது ஆகியோரின் பேரனும், மர்ஹும் சேகு கனி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மகனும், காளி மார்க் சுக்கூர், தாஜுதீன், பாவா பகுருதீன் ஆகியோரின் மச்சினனும் அஜீம் அவர்களின் தகப்பனாருமான அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று 03/02/4/2023 இரவு 8 மணியளவில் ராஜ் டாக்டர் எதிர்புரமுள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 03/04/2023 இரவு 12 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!