Day: March 11, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி கா.நெ.அப்துல் ஜப்பார் அவர்கள் கனடாவில் வஃபாத்

மேலத்தெரு கா.நெ.குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் கா.நெ.அலியார் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் செ.மு.சேக் நசுருதீன் அவர்களின் மருமகனும் மர்ஹும் கா.நெ.காதர் சாகிப் மற்றும் மர்ஹூம் கா.நெ.தாஜுதீன் அவர்களின் சகோதரரும் MMS அன்சாரி மற்றும் ஹாஜி கா.நெ.சகாபுதீன் அவர்களின் மாமானாரும் கா.நெ.ஹாஜா செரீஃப்