மரண அறிவிப்பு – ஹாஜி கா.நெ.அப்துல் ஜப்பார் அவர்கள் கனடாவில் வஃபாத்

மேலத்தெரு கா.நெ.குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் கா.நெ.அலியார் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் செ.மு.சேக் நசுருதீன் அவர்களின் மருமகனும் மர்ஹும் கா.நெ.காதர் சாகிப் மற்றும் மர்ஹூம் கா.நெ.தாஜுதீன் அவர்களின் சகோதரரும் MMS அன்சாரி மற்றும் ஹாஜி கா.நெ.சகாபுதீன் அவர்களின் மாமானாரும் கா.நெ.ஹாஜா செரீஃப் மற்றும் அஹ்மது ஃபாஸி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி கா.நெ.அப்துல் ஜப்பார் அவர்கள் கனடாவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனஸா இன்ஷா அல்லாஹ் கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ameliat
Ameliat
8 months ago

Wonderful analysis! Your insights are very enlightening. For more detailed information, check out: DISCOVER MORE. Keen to hear your views!

ArtB
8 months ago

Very excellent information can be found on web blog.Raise your business

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x