வானபத்தான் வீட்டை சேர்ந்த, மர்ஹும் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் மர்ஹும் M.M.S.ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும் A.அலி அக்பர், A.நசீர், A.முஹம்மது புஹாரி, A.அலி, A.ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், H.புகாரி, மர்ஹும் H.ஜமால் முஹம்மது ஆகியோரின் மச்சானும் A.நவாஸ்
Day: February 27, 2023
அல்லாஹ்வின் உதவியால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி-பதில் போட்டி கடந்த 13/01/2023 முதல் நடத்தப்பட்டு தொடர்ந்து ஏழு (வெள்ளிக்கிழமை) வாரங்கள் வாரம் 10 கேள்விகள் கேற்கப்பட்டு 24/02/2023 அன்றுடன் போட்டி நிறைவு பெற்றது சென்ற ஆண்டை
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் மர்ஹூம் செ.ந.முஹம்மது அன்சாரி, மர்ஹூம் செ.ந.செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும் ஷாகுல் ஹமீது, அப்துல் ரவூஃப் ஆகியோரின் தகப்பனாரும் அஹமது சேகுனா அவர்களின் மாமனாருமாகிய