நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் மர்ஹூம் செ.ந.முஹம்மது அன்சாரி, மர்ஹூம் செ.ந.செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும் ஷாகுல் ஹமீது, அப்துல் ரவூஃப் ஆகியோரின் தகப்பனாரும் அஹமது சேகுனா அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந.முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
This piece provided a lot of food for thought. It was well-written and very informative. Let’s chat more about it. Feel free to visit my profile for more related content.
Truly appreciate your well-written posts. I have certainly picked up valuable insights from your page. Here is mine 87N about Article Marketing. Feel free to visit soon.