வானபத்தான் வீட்டை சேர்ந்த, மர்ஹும் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் மர்ஹும் M.M.S.ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும் A.அலி அக்பர், A.நசீர், A.முஹம்மது புஹாரி, A.அலி, A.ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், H.புகாரி, மர்ஹும் H.ஜமால் முஹம்மது ஆகியோரின் மச்சானும் A.நவாஸ் கான் அவர்களின் மாமனாரும், B.அம்ஜத் (எ) ஹுசைன் முபாரக், B.அமீர் (எ) ஜெகபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமான A.பஷீர் அகமது அவர்கள் இன்று மதியம் 2 மணி அளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Very informative article! I appreciate the depth of analysis. If you want to delve deeper, here’s a helpful resource: EXPLORE FURTHER. Eager to hear everyone’s thoughts!