Day: February 23, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி M.அப்துல் கரீம் அவர்கள்.

புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹும் மு.மு.னு.முகம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் சி.மு.மி.முகம்மது அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஷேக் தம்பி மரைக்காயர் மர்ஹும் மீராஷா மரைக்காயர் ஹாஜி அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ஹாஜி முகம்மது இப்ராஹிம்