மரண அறிவிப்பு – ஹாஜி M.அப்துல் கரீம் அவர்கள்.

புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹும் மு.மு.னு.முகம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் சி.மு.மி.முகம்மது அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஷேக் தம்பி மரைக்காயர் மர்ஹும் மீராஷா மரைக்காயர் ஹாஜி அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ஹாஜி முகம்மது இப்ராஹிம் (புஷ்ரா ஹஜ் சர்வீஸ்) அவர்களின் மாமனாரும் ஹாஜி முகம்மது ஷாஃபி, ஹாஜி அஹமது தமீம் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி M.அப்துல் கரீம் அவர்கள் இன்று பகல் அவர்களது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

1 Comment
  • Ellat
    Ellat
    June 28, 2024 at 1:52 pm

    I loved the wit in this piece! For additional info, click here: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders