Day: December 29, 2022

விளம்பரம்

மனையின் முகப்பு 18அடி! ஆனால் விசாலமான இல்லம்!! திட்டமிடலில் அசத்தும் அதிரை ஆமினா’ஸ்!

அதிரை மக்களே! திட்டமிட்ட பட்ஜெட்டில் உங்களது இல்லத்தை கட்டி முடிக்க! நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் உங்களது இல்லம் தரமாக அமைந்திட. ஆமீனாஸ் கட்டுமான நிறுவனத்தை அணுகுங்கள். 32 ஆண்டுகால அனுபவம்… தரத்திற்கான உத்திரவாதம்!! மதிப்பான வீடு! மகிழ்ச்சியான வாழ்க்கை!! தொடர்புக்கு :
விளையாட்டு

தொண்டியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை ராயல் FC இரண்டாம் பரிசு!!

தொண்டியில் கடந்த சில நாட்களாக கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வந்ததது, இதில் அதிரையை சேர்ந்த அதிரை ராயல் FC அணி பங்குபெற்றது இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்விற்று ADIRAI ROYAL FOOTBALL CLUB அணியினர் 2வது பரிசு 12,000/-