தொண்டியில் கடந்த சில நாட்களாக கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வந்ததது, இதில் அதிரையை சேர்ந்த அதிரை ராயல் FC அணி பங்குபெற்றது இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்விற்று ADIRAI ROYAL FOOTBALL CLUB அணியினர் 2வது பரிசு 12,000/- மற்றும் வெற்றி பரிசு பெற்றது.




Comments (0)
No comments yet.
Write a comment