கல்வி சுற்றுலா ஆசிரியர் குழுமம் :- 12/12/2022 அன்று காலை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து எட்டு மணிக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்குச் சென்றோம். NITஎங்களை அன்புடன் வரவேற்றது. அங்கே முதலில் பெரிய அரங்கத்தின் உள்ளே சென்றோம். மாணவர்கள் முன்னிலையில்