Day: November 23, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவு ஆற்றிய ஃபாத்திமா சபரிமாலா!

​அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 20/11/2022 அன்று மதியம் 3.00 மணி அளவில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திருமதி ஃபாத்திமா சபரிமாலா வருகை புரிந்துள்ளார். ​மாணவிகளுக்கு ஒரு அருமையான சொற்பொழிவு ஆற்றினார். மாணவிகள் எவ்வாறு