இரண்டாவது வார்டுக்கு வருகை புரிந்த அதிரை நகராட்சி ஆணையர்! ஷம்சுல் இஸ்லாம் சங்க சார்பில் மனு வழங்கல்!
இன்று 17/11/2022 இரவு 7 மணி அளவில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட CMP லைன் பகுதிக்கு வருகை புரிந்தார்கள். அப்பொழுது இரண்டாவது வார்டு உறுப்பினர் S.H.அஸ்லம் அவர்களும் மற்றும் பொது மக்களும் வரவேற்று, வண்டிப்பேட்டையில் இருந்துநடை பயணமாக அஜீஸ் வாடி வரையில்