Day: October 31, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) அவர்கள் வருகை!

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி, நரம்பியல் நிபுணர், உலக சுகாதார அமைப்பின் மூலம் "சூப்பர் ஹீரோ" மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான "ஏபி