அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) அவர்கள் வருகை!

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி, நரம்பியல் நிபுணர், உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏபி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்றவர்கள் நாளை 01.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 முதல் மதியம் 1 வரை வருகை தர இருக்கிறார். பொதுமக்கள் பயனடையும் மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
(04373) 242324 / 637417 6350

1 Comment
  • Sandrat
    Sandrat
    June 28, 2024 at 1:28 pm

    Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further exploration, I recommend visiting: READ MORE. Keen to hear everyone’s opinions!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders