Day: October 19, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.10.2022) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ், எரிபொருள் மற்றும் சுற்றுச்சுழல் விஞ்ஞானி அவர்கள் இமாம் ஷாஃபி பள்ளிக்கு வருகை புரிந்து , 6