Day: October 11, 2022

உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்ற மனு! போராடும் சமூக ஆர்வலர்! சீராகுமா CMP லைன்?

அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண் 1,2 ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் K.M.A நிஜாம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்ட தாசில்தார் அவர்களிடம் முறையாக மனு அளித்து அதற்காக போராடியும் வருகிறார்! அம்மனுவில் அதிரை நகரம்