செப்டம்பர் 8 2022. தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து படிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் சைக்கிள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினம் காதர் முஹைதீன்