அதிராம்பட்டினம் வார்டு எண் 1 மற்றும் 2 வது பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு சாலையில் வீணாகுவதை நகராட்சி ஊழியர் திரு.பாலுச்சாமி அவர்களின் கவனத்திற்க்கு அப்பகுதி மக்கள் கொண்டுசென்றும் இன்றுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. இதனால்