Day: August 17, 2022

அரசியல்

2வது வார்டு CMP லைனில் தொடரும் குடிநீர் குழாய் உடைப்பு! கவனம் செலுத்துமா அதிரை நகராட்சி?

அதிரை CMP லைனில் அஜீஸ் வாடி அருகில் குடிநீர் குழாய் தற்பொழுது உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை பலமுறை சரி செய்தும் பல மாதங்களாக மீண்டும் அதே இடத்தில் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீன் விரயமாக ரோட்டில் செல்கிறது.
உள்ளூர் செய்திகள்

ஆலியாவின் அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வான 1000 நபர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!

அதிரையில் கடந்த ஒரு வருடமாக இயங்கி வரும் ஆலியா மார்க், ஒரு வருடம் பூர்த்தியாகி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது, அதனை முன்னிட்டு 7 மாதங்களுக்கு முன்பு குலுக்கல் முறையில் பிரமாண்டமான பரிசுகள் அறிவித்தது, அதனையடுத்து நேற்று பொதுமக்கள் முன்னிலையில்