அதிரை CMP லைனில் அஜீஸ் வாடி அருகில் குடிநீர் குழாய் தற்பொழுது உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை பலமுறை சரி செய்தும் பல மாதங்களாக மீண்டும் அதே இடத்தில் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீன் விரயமாக ரோட்டில் செல்கிறது.

இதில் அதிரை நகராட்சி சற்று கவனம் மீண்டும் மீண்டும் பழுது ஏற்படா வண்ணம் அதிரை நகராட்சி துரிதமாக இதனை சரி செய்ய வேண்டுமாய் பொது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது .