அதிரையில் கடந்த ஒரு வருடமாக இயங்கி வரும் ஆலியா மார்க், ஒரு வருடம் பூர்த்தியாகி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது, அதனை முன்னிட்டு 7 மாதங்களுக்கு முன்பு குலுக்கல் முறையில் பிரமாண்டமான பரிசுகள் அறிவித்தது, அதனையடுத்து நேற்று பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள், சிறுவர்கள் மூலம் குலுக்கல் முறையில் 1000 நபர்கள் தேர்வு செய்யப்பட்டது.
முதலாம் இடம் முதல் ஒன்பதாம் இடம் வரை பெற்ற 1000 நபர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE லிங்க் ஐ கிளிக் செய்து காணுங்கள்.
உங்கள் பெயர், reg no சரிபார்த்து ஆலியாவிற்கு சென்று உங்கள் பரிசுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
This was both informative and hilarious! For more details, click here: LEARN MORE. What’s your take?