மேலத்தெரு சூனா வீட்டைச்சேர்ந்த மர்ஹூம் N.முகம்மது அன்சாரி, அப்பியான் N.A.முகம்மது யூசுப் ஆகியோரின் பேத்தியும், M.Y.இம்ரான் அவர்களின் மருமகளும், M.A.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும் ஆகிய A.அஸ்னா அவர்கள் இன்று காலை 10 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னா