Day: August 6, 2022

அரசியல்

SDPI கட்சி நடத்திய அதிரை நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

SDPI கட்சி தஞ்சை தெற்கு வர்த்தக சங்கம் நடத்திய அதிரை நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது! ▪️தொகுப்புரை : மாவட்ட செயலாளர் L, முஹம்மத் அஸ்கர் அவர்களும்▪️முன்னிலை: மாவட்ட பொருலாளர் A.S அரபாத் சலாஹி
அறிவிப்புகள்

அதிரை மேலத்தெருவை சார்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகமது முபீன் என்கிற 18 வயதான நபர், அவர் வீட்டில் சுற்றுல்லா பயணம் செய்வதாக தன் வீட்டில் செல்லிவிட்டு, இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய இருசக்கர வாகனமான [Pulsar RS 200] [TN 49 CW 3497,