அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகமது முபீன் என்கிற 18 வயதான நபர், அவர் வீட்டில் சுற்றுல்லா பயணம் செய்வதாக தன் வீட்டில் செல்லிவிட்டு, இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய இருசக்கர வாகனமான [Pulsar RS 200] [TN 49 CW 3497, Black] சென்றுள்ளார், இதையடுத்து தன் மகனுக்கு இரண்டு நாட்களாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நிலையில் சுவிட்ச் ஆப் என வருவதை அடுத்து எனது பிள்ளையை எங்கு கண்டாலும். தயவு செய்து பையனின் நலன் கருதி, அல்லாஹ்விற்க்காக கீழ் கண்ட என்னைத் தொடர்பு கொள்ளுமாறு அந்த பையனின் பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.
தொலைபேசி எண் :-
(9092699692)
(9345826234)
This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. What do others think?