SDPI கட்சி தஞ்சை தெற்கு வர்த்தக சங்கம் நடத்திய அதிரை நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது!
▪️தொகுப்புரை : மாவட்ட செயலாளர் L, முஹம்மத் அஸ்கர் அவர்களும்
▪️முன்னிலை: மாவட்ட பொருலாளர் A.S அரபாத் சலாஹி அவர்களும், A.A முஹம்மத் அன்சாரி அவர்களும்
▪️வரவேற்புரை: மாவட்ட து. தலைவர்
M அமானுல்லாஹ் அவர்களும்,
▪️தலைமை உரை: வர்த்தக சங்க மாவட்ட தலைவர் S.அபுல்ஹசன் அவர்களும்
▪️சிறப்புரை:
1, SDPI கட்சியின் மாவட்ட தலைவர் N, முஹம்மத் புஹாரி MBA அவர்களும்
2, வர்த்தக சங்க மாநில செயலாளர் S.A.M அரபாத் அவர்களும்
3, வர்த்தக சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குடந்தை இப்றாகீம் அவர்களும்
▪️நன்றியுரை: மாவட்ட செயற்குழு உறுப்பினர் k சிராஜுதீன் அவர்கள்.
அதிரை நகர வர்த்தக சங்க தலைவராக M.I அப்துல்லாஹ் அவர்களையும். துணைத்தலைவர் N.சிபகத்துல்லாஹ் அவர்களையும் செயலாளராக S.கலீலுர்ரஹ்மான் அவர்களையும்
துணைச்செயலாளர் M.S ஹாஜா அலாவுதீன் அவர்களையும் அதிரை நகர பொருளாளர் A.அஹ்மத் இபுறாகீம் அவர்களையும் நியமனம் செய்த மாநில செயலாளர் M.A.M அரபாத் அவர்களுக்கு நன்றி.
Fantastic perspective! The points you made are thought-provoking. For additional insights, check out this link: FIND OUT MORE. What do others think about this?