Day: August 2, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அதிரையை சார்ந்த ஹாஜிமா ரஹ்மா பானு அவர்கள் சென்னையில் வபாத்.

மர்ஹும் அ.மு.க.அஹமது அலி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் அல்ஹாஜ் மு.க.அப்துல் ரஜாக்(அமர்ஸ்டி ரேடர்ஸ்,மைலாப்பூர்)அவர்களின் மனைவியும், A.R.முஹம்மது யூனுஸ், A.R.ஆஸிஃப் அலி, ஆகியோரின் தாயாரும், ஹாஜி அ.முஹம்மது இக்பால் அவர்களின் மாமியாரும், மர்ஹும் அல்ஹாஜ் அ.மு.க.முஹம்மது ஷரீஃப், ஹாஜி அ.மு.க.அப்துல் நாஸர்,
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நடுத்தெருவை சார்ந்த ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள்!

நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.அ. அபூபக்கர் அவர்களின் மகளும் ஹாஜி மு.அ. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருகளும் ஹாஜி எம்.எஸ். முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் எம்.ஆர்.ஜமால் முஹம்மது, எம்.ஆர். முஹம்மது ஹாலீத் எம்.ஆர். முஹம்மது சாலிஹ்