மரண அறிவிப்பு – நடுத்தெருவை சார்ந்த ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள்!

நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.அ. அபூபக்கர் அவர்களின் மகளும் ஹாஜி மு.அ. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருகளும் ஹாஜி எம்.எஸ். முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் எம்.ஆர்.ஜமால் முஹம்மது, எம்.ஆர். முஹம்மது ஹாலீத் எம்.ஆர். முஹம்மது சாலிஹ் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா சுபைதா அம்மாள் இன்று வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

One comment

  1. Sherryt

    Great job on this article! It was insightful and engaging, making complex topics accessible. I’m curious to know how others feel about it. Feel free to visit my profile for more thought-provoking content.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times