மரண அறிவிப்பு – அதிரையை சார்ந்த ஹாஜிமா ரஹ்மா பானு அவர்கள் சென்னையில் வபாத்.

மர்ஹும் அ.மு.க.அஹமது அலி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் அல்ஹாஜ் மு.க.அப்துல் ரஜாக்(அமர்ஸ்டி ரேடர்ஸ்,மைலாப்பூர்)அவர்களின் மனைவியும், A.R.முஹம்மது யூனுஸ், A.R.ஆஸிஃப் அலி, ஆகியோரின் தாயாரும், ஹாஜி அ.முஹம்மது இக்பால் அவர்களின் மாமியாரும், மர்ஹும் அல்ஹாஜ் அ.மு.க.முஹம்மது ஷரீஃப், ஹாஜி அ.மு.க.அப்துல் நாஸர், அ.மு.க.அஹமது அன்வர், ஆகியோர்களின் மூத்த சகோதரியுமான ஹாஜிமா “ரஹ்மா பானு” அவர்கள். இன்று சென்னை மைலாப்பூர் இல்லத்தில்
வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஃரீப் தொழுகை முடிந்தவுடன் தஸ்தகீர் பள்ளி நடேசன் ரோடு சிட்டி செண்டர் எதிரில் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மஃக்பிரத்து வாழ்கைக்காக துஆ செய்யவும்.

1 Comment
  • Agatat
    Agatat
    June 29, 2024 at 1:00 am

    Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!