Day: August 1, 2022

அறிவிப்புகள்

கண்டெடுக்கப்பட்ட மணி பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு!

பர்ஸ்-ன் உரிமையாளர் நேற்று நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருவள்ளூர் இருந்து அதிரைக்கு வந்து உள்ளார்கள். அப்பொழுது மணிபர்ஸ்சை தவற விட்டுள்ளார்கள். அதன் பிறகு தான் நண்பர் மூலமாக இன்று ஜாவியாவிலும் அறிவிப்பு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதான் பிறகு
அறிவிப்புகள்

அதிரை CMP லைனில் நேற்று மணிபர்ஸ் ஒன்று கண்டெடுப்பு!

தேதி : 31/07/2022 CMP லைனில் நேற்று பணிபர்ஸ் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய ஆவணங்கள் உள்ளது. ஆகையினால் தவற விட்டவர்கள் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். டைம்ஸ் ஆஃப் அதிரை - 9994222582